Saturday, July 31, 2010

போன வாரம் ஊட்டி போயிட்டு வந்தேன். ஆஹா அதுதான் வாழ்க்கை. நானும் என் தோழி சைனி யும் படிக்கும் பொது ரெண்டு பெரும் சுயசரிதை எழுதனும்னு பேசிப்போம். யார் எழுதுனாலும் முதல் பிரதி எனக்கோ அல்லது சைனி கோ தான் அப்படின்னு பேசிப்போம் .

Tuesday, July 13, 2010

நெறைய எழுதனும்னு நினைப்பேன் ஆனா டைம் கிடைக்க மாட்டேன்குது

Thursday, March 4, 2010

என்ன ஒரு வில்லத்தனம்

Friday, October 2, 2009

வணக்கம் மச்சான்ஸ் சும்மா ஒரு முயற்சிதான்